ஜனாதிபதி இன்று அமெரிக்கா பயணம்
எதிர்வரும் 24ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ள இம்மாநாட்டில்,ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் ஜீ எல் பீரிஸும் ஜனாதிபதியுடன் இப்பயணத்தில் கலந்துக்கொள்ளவுள்ளார் என விஜயநந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்
Comments
Post a Comment