கிளிநொச்சி மாட்டத்திற்கான தபால்மூல வாக்குகள் வெளியாகியுள்ளது.
நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. வட மாகாணம் கிளிநொச்சி மாட்டத்திற்கான தபால்மூல வாக்குகள் வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 756 வாக்குகளையும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 160 வாக்குகளையும்
ஏனைய கட்சிகள் பூச்சியம் வாக்குகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 756 வாக்குகளையும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 160 வாக்குகளையும்
ஏனைய கட்சிகள் பூச்சியம் வாக்குகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment