முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றி- -

வடமாகாண சபை தேர்தலின் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.
இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு…
இலங்கை தமிழரசு கட்சி – 28266 (4 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7209 (1 ஆசனம்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-199
ஐக்கிய தேசியக் கட்சி – 197
மக்கள் விடுதலை முன்னணி – 30

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 53,683
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 38,802
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 35,982
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,820


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்