மான்களுடன் உறவாடும் வெள்ளைக் குரங்கு!
சுமார் ஐந்து மாத வயதுடைய வெள்ளை நிறக்குரங்கொன்று அம்பாறை வனஜீவராசிகள் மிருக வைத்திய பிரிவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த வெள்ளைக் குரங்கு, மேற்படி மிருக வைத்திய பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் மான் குட்டிகளுடன் விளையாடி ,உறவாடி வருகின்றது.
இந்த வெள்ளைக் குரங்கு , அந்த மான் குட்டிகளோடு மிகவும் அன்போடு பழகி வருவதாகவும் மிருக வைத்திய அதிகாரி நிஹால் புஷ்ப குமார தெரிவித்தார்
Comments
Post a Comment