ஒரே பார்வையில் வடமாகாண சபை தேர்தல் முடிவுகள்: 30 ஆசனங்களுடன் வடக்கை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி
இலங்கை தமிழரசுக்கட்சி 30 ஆசனங்களுடன் வடமாகாண சபையைக் கைப்பற்றியுள்ளது. வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் போனஸ் ஆசனங்கள் இன்றி இலங்கை தமிழரசுக்கட்சி 28 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படுவது வழமை. அதற்கமைவாக அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மேலதிக 2 ஆசனங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
வடமாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி 213,907 வாக்குகளை பெற்று 14 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 35,995 வாக்குகளை பெற்று இரண்டு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி 855 வாக்குகளைப் பெற்றுள்ளபோதிலும் அக்கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை.
யாழ்ப்பாணம் மாவட்டம்
ஊர்காவற்றுறை
- இலங்கை தமிழரசு கட்சி - 8917
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4164
- சோசலிச சமத்துவக் கட்சி – 29
- ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 21
- ஐக்கிய தேசியக் கட்சி - 17
வட்டுக்கோட்டை
- இலங்கை தமிழரசு கட்சி - 23,442
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3,763
- ஐக்கிய தேசியக் கட்சி – 173
காங்கேசன்துறை
- இலங்கை தமிழரசு கட்சி – 19,596
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,048
- சுதந்திர குழு7 – 62
- சுதந்திர குழு6 – 42
- ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு - 41
- ஐக்கிய தேசியக் கட்சி – 35
மானிப்பாய்
- இலங்கை தமிழரசுக் கட்சி – 28,210
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 3,898
- சுதந்திர குழு6 – 109
- ஐக்கிய தேசியக் கட்சி - 88
கோப்பாய்
- இலங்கை தமிழரசுக்கட்சி – 26,467
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4386
- ஐக்கிய தேசியக்கட்சி - 127
உடுப்பிட்டி
- இலங்கை தமிழரசுக்கட்சி – 18,855
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2,424
- ஐக்கிய தேசியக் கட்சி – 57
பருத்தித்துறை
- இலங்கை தமிரசுக்கட்சி - 17,719
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,953
- ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு - 162
- சுதந்திர குழு1 – 80
- ஐக்கிய தேசியக் கட்சி - 26
சாவகச்சேரி
- இலங்கை தமிரசுக்கட்சி - 22,922
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,193
- ஐக்கிய தேசியக் கட்சி - 89
நல்லூர்
- இலங்கை தமிழரசு கட்சி – 23733
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2651
- ஐக்கிய தேசியக்கட்சி - 148
யாழ்ப்பாணம்
- இலங்கை தமிழரசு கட்சி – 16421
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2416
- ஐக்கிய தேசியக்கட்சி – 60
கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி
- இலங்கை தமிழரசு கட்சி - 36323
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7737
- ஈழவர் ஜனநாயக முன்னணி – 300
முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீவு
- இலங்கை தமிழரசு கட்சி - 27,620
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,063
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
- ஐக்கிய தேசியக் கட்சி – 195
வவுனியா மாவட்டம்
வவுனியா
- இலங்கை தமிழரசுக்கட்சி - 40,324
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16,310
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,967
- ஐக்கிய தேசியக்கட்சி – 1,704
மன்னார் மாவட்டம்
மன்னார்
- இலங்கை தமிழரசுக்கட்சி - 31,818
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 14,696
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4,436
- ஐக்கிய தேசியக்கட்சி – 180
Comments
Post a Comment