ஜனாதிபதியின் இப்தார் இம்முறை கண்டியில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருடந்தோறும் ரமழான் மாதத்தில் நடத்தும் ‘இப்தார்’ வைபவம் இம்முறை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஓகஸ்ட் 03 ஆம், 04 ஆம் திகதிகளில் இரு நாட்களுக்கும் நடைபெறும்.
இவ்வளவு காலமும் ஜனாதிபதி ‘இப்தார்’ வைபவத்தை கொழும்பில் அலரி மாளிகையிலேயே நடத்தி வந்தார்.

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்