விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்வு
அம்பாறை மாவட்ட சேனைகுடியிருப்பு கமநல சேவைகள் நிலையத்தின் கமநல வங்கி மூலமாக கமத்தொழில் மற்றும் பயிர் செய்கை மேற் கொள்ளும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வு சமீபத்தில் கமநல சேவைகள் அபிவிருத்தி குழு தலைவர் ஏ. அப்துல் கபூர் தலைமையில் நடை பெற்றது. நிகழ்வில் கிழக்கு மாகான சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பிரதம அதிதியாகவும் ,சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.பீ.மௌலானா கௌரவ அதிதியாகவும் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள் ,விவசாயிகள் கலந்து கொண்ட இவ்வைபவத்தில் விவசாயிகளுக்கு கடன் காசோலை ச்வளங்கி வைக்கப் பட்டது .
Comments
Post a Comment