சீனா வத்தைப் பள்ளிவசால் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!
அதன் பின்னர் ஜனாதிபதி பள்ளிவாசலுக்குள் அமர்ந்து மக்களுடன் கலந்துரையாடினார்.
திறப்பு விழாவுக்கு வருகை தந்த முஸ்லிம் பெண்களையும் சந்தித்த ஜனாதிபதி அவர்களுடன் சினேகபூர்வமாக உரையாடினார்.வைபவத்தில் உரையாற்றி ஜனாதிபதி- தற்போதைய மாகாண சபை ஆட்சி முறைகளில் நிலவும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார்.
ஒரு இனத்துக்காக நாட்டைப் பிரிக்க முடியாதென்றும் இனம் மதம் என்ற ரீதியல் பிரிவினைகளை ஏற்படுத்திக்கொள்ளமல் தேசிய ஒற்றுமைக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
Comments
Post a Comment