ரமழான் வசந்தம் வெற்றியாளர்கள் 2011
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை புனிதம் மிகு ரமழான் காலங்களில் முஸ்லிம் சேவையின் பிரதான ஆலோசகரும் உயர் நீதி மன்ற நீதி பதியுமான எம்.எம்.ஏ.கபூர் அவர்களின் ஆலோசனைக்கிணங்க கடந்த 2011 ஆம் ஆண்டு நடாத்திய "ரமழான் வசந்தம்" நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஆயிர கணக்கான நேயர்களுள் அதிஸ்ட சாலியாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இன்று( 2013.07.10 ) புத்தக பரிசு ஒன்றும் சான்றிதழும் தபாலில் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது .
இப்பரிசு கல்முனை பிர தேசத்தில் நீண்ட காலமாக பத்திரிகை விநியோகஸ்தராக சேவை செய்யும் எம்.எச்.நவ்பீர் என்பவருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது .
பொறுப்பு வாய்ந்த ஒருவரின் ஆலோசனயின் பிரகாரம் நடத்தப்பட்ட இப்போட்டிக்கு பரிசு வழங்க இவ்வளவு காலம் தேவைப் பட்டதன் காரணம்தான் என்ன :?
Comments
Post a Comment