நாட்டில் மீண்டும் சீரற்ற காலநிலை நிலவலாம்; மீனவர்களை விழிப்புடன் செயற்பட அறிவுறுத்தல்
நாட்டின் வடமேற்குப் பகுதியில் மீண்டும் மழை பெய்வதற்கும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் கடும் காற்றுடன் கூடிய வானிலை நிலவுவதற்குமான சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால் மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளுடன் தொடர்புடைய கடற்பரப்பும் ஆழ்கடல் பகுதியும் கொந்தளிப்புடன் காணப்படலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மணித்தியாலயத்திற்கு எழுபது கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதால் அது குறித்து விழிப்புடன் செயற்படுமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழில்ககளில் ஈடுபடுபவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Bad Weather Warnings
SEVERE WEATHER ADVISORY VALID FOR NEXT 20 HOURS ISSUED AT 2130 HOURS, 11th JUNE 2013.
(Issued by Early Warning Centre of the Department of Meteorology)
Another rain spell in the South-western parts and windy condition over Sri Lanka and neighbouring sea areas are expected.
Showers will occur at times in the Western, Sabaragamuwa, Central and Southern provinces and in the Puttalam and Kurunegala districts .
Southwestern monsoonal winds will be strengthen at times over the island and especially along the western slopes of central hills.
Sea Conditions :-
Naval and fishing communities are requested to refrain from their activities in the deep and shallow sea areas off the coast extending from Mannar to Pottuvil via Colombo and Galle as the seas will be rough and dangerous with strong southwesterly winds up to 70kmp/hr.
Comments
Post a Comment