சாய்ந்தமருது மீனவர் வாசிக சாலைக்கு ம்ஹூம் மீராசாஹிப் பெயர் வைக்க கல்முனை மாநகர சபை அங்கீகாரம்
சாய்ந்தமருது மீனவர் வாசிக சாலைக்கு ம்ஹூம் மீராசாஹிப் பெயர் வைக்க கல்முனை மாநகர சபை அங்கீகாரம் வழங்கி உள்ளது . இந்த பெயர் வைப்பதில் பல சர்ச்சைகள் எழுந்த போதிலும் இன்று நடை பெற்ற கல்முனை மாநகர சபை அமர்வில் இதற்கான அங்கீகாரத்தை மாநகர சபை உறுப்பினர்கள் வழங்கி உள்ளனர் .
மர்ஹூம் மீராசாஹிப் மீனவர் வாசிக சாலை அமைச்சர் ரவுப் ஹக்கீமால் அண்மையில் திறந்து வைக்கப் பட்டது
மர்ஹூம் மீராசாஹிப் மீனவர் வாசிக சாலை அமைச்சர் ரவுப் ஹக்கீமால் அண்மையில் திறந்து வைக்கப் பட்டது
Comments
Post a Comment