கல்முனை வைத்திய சாலை வீதி நிர்மாணிப்பில் மக்கள் அதிருப்தி

 பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்  கிராமத்துக்கு ஒரு வேலை திட்டம்  வேலை திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன வின் சிபார்சில் நிர்மாணிக்கப்பட்ட  கல்முனை வைத்திய சாலை வீதி நிர்மாணம்  சீராக அமையவில்லை என  அந்த வீதியில் வசிக்கும் மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது . இந்த வீதிக்கான் கொடுப்பனவுகள் யாவும் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தால் வளன்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் மக்கள்  இவ்வீதி கொன்க்ரீட்  இடப்பட்டது தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.





நிர்மாணிக்கப் பட்ட இவ்வீதியானது இடப்பட்டுள்ள கல் வெளியே தெரிவதாகவும் மழை  காலங்களில் நீர் வழிந்தோடாமல் வெள்ளம் தேங்குவதாகவும் தெரிவித்து  கிழக்கு மாகாண ஆளுநருக்கு  கடிதம் எழுதியுள்ளனர். (கடிதப் பிரதி இணைக்கப் பட்டுள்ளது )

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்