இலங்கை சாரணர் சங்கத்தின் 101 வருட புர்த்தி
இலங்கை சாரணர் சங்கத்தின் 101 வருட புர்த்தியை முன்னிட்டு அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாயலத்தில் ஒழுங்கு செய்திருந்த சாரணர் சேவை மற்றும் மக்கள் தொடர்பாடல் வாரத்தினையொட்டிய நிகழ்வில் மாவட்ட ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீட் உரையாற்றுவதனையும் அருகில் கௌரவ ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா அமர்ந்திருப்பதனையும் பாடசாலை சாரண பொறுப்பாசிரியர்களுக்கு ஆணையாளர் சேவை வார அட்டையினை வழங்கி வைப்பதனையும் கலந்து கொண்ட சாரண பொறுப்பாசிரியர்களையும் படங்களில் காணலாம்.
Comments
Post a Comment