கல்முனை வலயக்கல்வி அலுவலகசித்திரை புத்தாண்டு விழா
கல்முனை வலயக்கல்வி அலுவலக நலன் புரி சங்கம் ஏற்பாடு செய்த சித்திரை புத்தாண்டு விழா இன்று ( 16) வலய கல்வி அலுவலக முற்றத்தில் இடம் பெற்றது
வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில் கணக்காளர் நிருவாக உத்தி யோகதர் பிரதிகல்வி பணிப்பாளர்கள்; உதவி கல்வி பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்
காலை மாலை நிகழ்வுகளாக விளையாட்டு நிகழ்வுகளும் மேடை நிகழ்வுகளும் நடை பெற்றது. இவ்விழாவில் வலய கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பங்குபற்றும் பல போட்டி நிகழ்வுகள் ஒழுங்கு படுத்தப்பட்டு நடை பெற்று பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது
படங்கள் இணைக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment