கல்முனை வை.எம.சீ.ஏ வர்த்தக நிலையத் தொகுதிதிறப்பு
கல்முனை வை.எம.சீ.ஏ தலைவர் கே.சி.ஜீவகடாசம் தலைமையில் இடம் பெறும் வைபவத்தில் தேசிய கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் இலங்கைத் தலைவர் பெலிஸியன் தயாளராஜ் பிரான்ஸிஸ் பிரதம அதிதியாக கலந்து புதிய வர்த்தக நிலையத் தொகுதியை திறந்து வைக்கவுள்ளார் .
Comments
Post a Comment