அம்பாரைமாவட்டஉள்ளூராட்சி சபைகளுக்கு வாகனங்களை கையளிக்கும் நிகழ்வு
அம்பாரைமாவட்டத்தில் 7வது முறையாக நடைபெறும் தயட்டகிருள வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்தில் வாகனவசதிகள் இன்றி மிக நீண்ட காலமாக சிரமத்திற்குள்ளான உள்ளூராட்சி சபைகளுக்கு வாகனங்களை கையளிக்கும் நிகழ்வு இலங்கைஉள்ளூர் ஆளுகைநிறுவகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசியகாங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சிமற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஅவர்கள் கலந்து கொண்டு வாகனங்களை வழங்கிவைத்தார்.
வாகனங்கள் வழங்கப்பட்டசபைகள் வருமாறு;
01. தெஹியத்தக்கண்டியபிரதேச சபை
02. மகாஓயபிரதேச சபை
03. உஹணபிரதேச சபை
04. தமணபிரதேச சபை
05. பொத்துவில்பிரதேச சபை
06. நிந்தவூர்பிரதேச சபை
07. அக்கரைப்பற்றுமாநகர சபை
08. கல்முனைமாநகர சபை
02. மகாஓயபிரதேச சபை
03. உஹணபிரதேச சபை
04. தமணபிரதேச சபை
05. பொத்துவில்பிரதேச சபை
06. நிந்தவூர்பிரதேச சபை
07. அக்கரைப்பற்றுமாநகர சபை
08. கல்முனைமாநகர சபை
Comments
Post a Comment