கல்முனைக்கு இன்று பிரதம நீதி அரசர் வருகை
இன்று புதன் கிழமை கல் முனைக்கு வருகை தந்த பிரதம நீதி அரசர் மொகான் பீரிஸ் மற்றும் நீதி சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சிசிர ரத்நாயக ஆகியோரை நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்கள் மற்றும் கல்விமான்கள் வரவேற்பதையும் மேல் நீதிமன்ற நீதிபதி சுவர்ணராஜ் பிரதம நீதி அரசருக்கு நினைவு சின்னம் பொறிப்பதையும் கல்முனை பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம்
Comments
Post a Comment