கல்முனை மாநகர சபைக்கு கெப் வாகனம்; அதாவுல்லா- சிராஸ் சந்திப்பின் பிரதிபலன்!
கல்முனை மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்எம்.அதாஉல்லா அவர்கள் கல்முனை மாநகர சபைக்கு கெப் வாகனம் ஒன்றினை வழங்குவதனையும் அதனை கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அவர்கள் பெற்றுக் கொள்வதையும் படத்தில் காணலாம்.
கல்முனை மாநகர சபையின் தேவைகள் குறித்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் அதாவுல்லாவை முதல்வர் சிராஸ் தலைமையிலான குழுவினர் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment