2012 சா/த பரீட்சை பெறுபேறு ஏப்ரல் 10இல் வெளியீடு

2012 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.புஸ்பகுமார தெரிவித்தார். 

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். 

சா/த பரீட்சை இடம்பெற்ற போது ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீள் பரீட்சை நடைபெற்றதால் பெறுபேறு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்