அம்பாறையில் அவசர நெல் அறுவடை


அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது பெருவெள்ளத்தின் பின்னர் எஞ்சிய விளைந்த வேளாண்மைகளை விவசாயிகள் அவசர அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர்.
வயல் வெளிகள் இன்னமும் ஈரமாகவெ உள்ளன.
இதனால் பிரதான வீதிகளிலும், பாடசாலைகளிலும் நெல்லை உலர வைக்கின்றார்கள்.

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்