சம்மாந்துறை - வீரமுனை கிராமத்தில் மினி சூறாவளி


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக 10ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வீசிய மினி சூறாவளியினால் பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் வீரமுனையின் 30 வீட்டுத்திட்டப் பகுதியிலும் இந்த மினி சூறாவளி வீசியுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன. 

இந்த மினி சூறாவளி காரணமாக பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளடன் சில வர்த்தக நிலையங்களின் கூரைகளும் சேதமடைந்துள்ளன. 

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்