கல்முனை மாநகர சபை உத்தியோகத்தருக்கு பிரியாவிடை

கல்முனை மாநகர சபை அலுவலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக பதவி வகித்து ஒய்வு பெற்ற திருமதி அருந்ததி நடராசாவுக்கு இன்று பிரியா விடை நிகழ்வு இடம் பெற்றது .
மாநகர சபை கணக்காளர் எல்.ரீ .சாலிதீன் தலைமையில் நடை பெற்ற வைபவத்தில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி,நிருவாக உத்தியோகத்தர் ஏ.அலாவுதீன் உட்பட உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர் .




















Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்