முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகதாருஸ்ஸலாமில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் தேர்தல் விண்ணப்பத்தில் கைச்சாத்திட்டனர்.





ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசின் இனக்கத்தோடு கிழக்கு மாகாணத்தில் தணித்து மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றது இன்று (18) காலை 10.30 மணிக்கு கொழும்பில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்  தேர்தல் விண்ணப்பத்தில் கைச்சாத்திட்டனர்.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் , செயலாளர் ஹசன் அலி ஆகியோர் முன்ணிலையில் கிழக்கின் மூன்று மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் வின்னப்தில் கைச்சாத்திடுவதை காணலாம் .
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஹசன் மௌலவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்று புதன்கிழமை இணைந்துகொண்டுள்ளார்.






Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்