இந்த சிரிப்பின் அர்த்தம் என்னவோ?


இன்று நன்பகள் 12 மணியுடன் 3 மாகாண சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கள் செய்யும் கால எல்லை நிறைவடைகிறது. இதன்காரணமாக இதுவரையில் வேட்புமனு தாக்கல் செய்யாமலிருந்த பல அரசியல் கட்சிகள் தங்களது வேட்பு மனுக்களை இன்று தாக்கள் செய்தன.
அந்த வகையில் இன்று மட்டக்களப்பு தேர்தல்கள் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், தவிசாளர், செயலாளர் நாயகம் ஆகியோருடன் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரலீதரன் சிரித்து மகிழும் காட்சி எமது கமராவில் பதிவானபோது...

Comments

  1. மூவரும் ஒரே சமயத்தில் தங்களை மறந்து சிரிப்பது பெண்கள் சம்பந்தப்பட்ட சில்மிஷம் ......? என்றால் மிக்கது விடுமா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்