18 அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள்


18 அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரிமாளிகையில் வைத்து நேற்று வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.
1. ௭ப்.பீ.சீ ஹேரத் – மக்கள் தொடர்புகள் அமைச்சு
2. அனுர சிறிவர்தன – கைத்தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கை
3. வைத்தியர் நிஹால் –சுகாதார அமைச்சு
4. வைத்தியர் ரூபேரு –சிவில் விமான சேவைகள் அமைச்சு
5. ௭ன்.பந்துசேன –அரச முகாமைத்துவ புனரமைப்பு அமைச்சு
6. டீ.அமரவர்தன –கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சு
7. ஆர்.செனவிரத்ன –திறன் அபிவிருத்தி மேம்பாட்டு அமைச்சு
8. லலித் கன்னங்கர –தேசிய வைத்தியத்துறை அமைச்சு
9. ஏ.நிஹால் சோமவீர –தெங்கு அபிவிருத்தி அமைச்சு
10. வசந்த ஏக்கநாயக்க – கலாசார,கலை நடவடிக்கை அமைச்சு
11. ௭ப்.பெரேரா –நிர்மாண, பொறியியல் சேவை அமைச்சு
12. ௭ம்.ஜயவிக்ரம –விளையாட்டுத்துறை அமைச்சு
13. ஏ.இமெல்டா சுகுமார் –சமூக சேவைகள் அமைச்சு
14. பீ.சுகததாஸ –மீள் குடியேற்ற அமைச்சு
15. கே.ரணவக்க – உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு
16. ஷரித்த ஹேரத் –ஊடகத்துறை அமைச்சு
17. பீ.திஸாநாயக்க –பௌத்த,மத அலுவல்கள் அமைச்சு
18. கே.பெரேரா –தேசிய மொழிகள் அமைச்சு

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்