தென் கிழக்கு பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தின் 15 வது வருடாந்த பொது கூட்டம்!
தென் கிழக்கு பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தின் 15 வது வருடாந்த பொது கூட்டம் பல்கலைகழக கலை பீட கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் SMM. இஸ்மாயில் பிரதம அதிதியாகவும், பதிவாளர் H. அப்துல் சத்தார், நிதியாளர் A. குலாம் ரஷீத் ஆகியோர் கௌரவ அதீதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment