யானையின் பரிதாப மரணம்

மட்டகளப்பு மாவட்டம் புனானை இராணுவ காவல் அரனுக்கு அருகாமையில் அமைத்துள்ள புகையிரத கடவையை கடக்க முயன்ற ஆண் காட்டு யானை கொழும்பில் இருத்து மட்டக்களப்பை நோக்கி பயனித்த புகையிரத்தில்மோதுண்டு பரிதாபமாக பலியாகியுள்ளது . பலியான யானையின் சடலத்தினை படத்தில் கானலாம்.








Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்