சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையில்
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஆறு மணி நேர சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது .பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போதூ பெரியதொரு கட்டி வெட்டி அகற்றப் பட்டுள்ளது சத்திர சிகிச்சை வைத்திய அதிகாரி டாக்டர்
ஏ.டபிள் யு எம்.சமீம் தலைமையில் இந்த சத்திர சிகிச்சை நடை பெற்றது .
Comments
Post a Comment