இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு!


இந்திய லோக்சபா எதிர்க்கட்சி தலைவியான சுஸ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் இன்று காலை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வைச் சந்தித்து 















உரையாடினர்.

இக்குழுவினர் இன்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஐனநாயக மக்கள் முன்னணியையும் சந்திக்கவுள்ளதhக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பாராளுமன்றத்துக்குச் சென்ற குழுவினர்  சபாநாயகர் சமல் ராஜபக்ஷ்வையும் சந்தித்தனர். 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்