கொழும்பில் ரி.வி கெமரா வாகனம் !
பொலிஸாரின் புதிய நடவடிக்கை -
கொழும்பு மா நகரில் சி.சி.ரி.வி. கெமரா பொருத்தப்பட்ட வாகனங்களின் நடமாடும் சேவை பொலிஸ் மாஅதிபர் என். கே. இளங்ககோனினால் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
சி.சி.ரி.வி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொழும்பு நகரத்தை பாதுகாத்தல் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Comments
Post a Comment