வீடியோ காட்சி
மருதமுனையில் நடை பெற்ற தபாலக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ரவுப் ஹகீம் கலந்து கொண்ட கூட்டத்தில் மருதமுனை மக்கள் மண்டபத்தில் வெற்று கதிரைகளே அதிகம் காணப்பட்டது . இது முஸ்லிம் காங்கிரஸ் கோட்டை என வர்ணிக்கப் படும் மருதமுனையில் காணப்பட்டதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வீழ்ச்சிக்குரிய அடித்தளம் என பலரும் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி அதவுல்லாவினால் அடிக்கல் நடப்பட்ட இக்கட்டிடம் திறந்து வைப்பதற்கு ஹக்கீமுக்கு அருகதை இல்லை என முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுள் ஒருவரான சட்டத்தரணி தெரிவித்தார் .
Comments
Post a Comment