கிண்ணியா கடற்கரையோரம் பாம்புகள் படையெடுப்பு

வீடியோ காட்சி 




கிண்ணியா கடற்கரையோரப் பகுதி களுக்கு பெருந்தொகையான பாம் புகள் படையெடுக்கின்றன. விசேடமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலத்தின் இரு மருங்கிலும் இலட் சக்கணக்கான பாம்புகள் சூழ்ந்து காணப்படுகின்றன.
இதனால் பெருந் திரளான மக்கள் இதனைப் பார்வையிடு வதற்காக அங்கு கூடியுள்ளனர். இரவு வேளையாயிருந்தாலும் பாம்புகளைப் பார்ப்பதற்காக மக்கள் கூடியுள்ளதால் பாதைகளில் சனநெரிசல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளது

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்