29 ஆவது சாரணர் ஜம்போரியில் ஜனாதிபதி பிரதம அதிதி!
தம்புள்ள கண்டளம டி.எஸ்.சேனாநாயக்க வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஆசிய- பசுபிக் மற்றும் இலங்கையில் 29 ஆவது சாரணர் ஜம்போரியில் ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
பெரும் எண்ணிக்கையிலான சாரணர்கள் கலந்துகொண்ட இந்த ஜம்போரியில் ஜனாதிபதி உரை நிகழ்த்தினார்.
காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டாடர தென்னக்கோன்- சாரணர் பிரதான ஆணையாளர் சீ.படுவன்கல- சாரணர் சங்கத் தலைவர் லெஸ்லி ரூபசிங்க- சாரணர் இயக்க உலகத் தலைவர் சைமன் , ஆசியா பெசிபிக்- ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் இந்த ஜம்போரியில் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment