கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கொடியேற்றம் இம்மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கொடியேற்றம் இம்மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 12 தினங்கள் இடம்பெறவுள்ள மேற்படி கொடியேற்றத்தின் போது மார்க்க அறிஞர்களால் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட உள்ளதுடன் இறுதி நாள் அன்று கந்தூரி வைபவமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
கொடியேற்றத்தினை முன்னிட்டு கல்முனை இ.போ.ச. சாலையினால் தூர இடங்களுக்கான பஸ் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடியேற்றத்தினை முன்னிட்டு கல்முனை இ.போ.ச. சாலையினால் தூர இடங்களுக்கான பஸ் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment