நீண்டகால பிரச்சினைக்கு உடனடி தீர்வு

கல்முனை மாநகர சபை உறுப்பினர் பரகத் நடவடிக்கை 





கல்முனை செய்லான் வீதியினை குறுகறுதுச் செல்லும் வாடிகனில் 
மூடியின் ஒரு பகுதி மிக நீண்ட காலமாக உடைந்த நிலையில் காணப்பட்டது இதனால் மக்கள் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்பட்டுவந்தனர். குறித்த பிரச்சினை தொடர்பாக அப்பிரதேச மக்கள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பரக்கதுல்லாவின் கவனத்துக்கு கொண்டுவந்ததன் பயனாக, குறித்த பிரச்சினையை கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பரக்கதுல்லா உடனடியாக தீர்த்துவைத்தார்,

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்