கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தனது நான்காவது மாத சம்பளத்தினை நற்பட்டிமுனையை சேர்ந்த ஒருவருக்கு நன்கொடையாக வழங்கினார்.

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தனது நான்காவது மாத சம்பளத்தினை நற்பட்டிமுனையை சேர்ந்த ஒருவருக்கு நன்கொடையாக வழங்கினார்.

நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த 40 வருடங்களாக முஅத்தினாக கடமையாற்றி தற்போது நோய்வாய்ப்பட்டுள்ள அப்துல் மஜீதின் மருத்துவ செலவிற்காகவே இந்நிதியினை வழங்கினார்.

தனது மாத சம்பளத்தினை ஏழை குடும்பத்திற்கு வழங்குவேன் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தார். இதற்கிணங்வே மேயர் சிராஸ் மீராசாஹிபின் மாத சம்பளம் ஏழைகளுக்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்