ஐ.ரி.என்.தொலைக்காட்சி ஊடகவியலாளர்கலாபூசணம் அல்-ஹாஜ் மீரா எஸ்.இஸ்ஸதீன்கௌரவிக்கப் பட்டார்
யு.எம்.இஸ்ஹாக்
ஐ.ரி.என்.தொலைக்காட்சி ஊடகவியலாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பில் கடந்த வாரம் நடை பெற்றது இவ்வைபவத்தில் ஐ.ரி.என்.தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஷிம் உமர் உட்பட அதிகாரிகள மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் அல்-ஹாஜ் மீரா எஸ்.இஸ்ஸதீன் அங்கு விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்
Comments
Post a Comment