அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. 

இன்றைய தினம் இடம்பெற்ற மேற்படி அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் பின்னர் அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனியாக சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், பி.எச்.பியசேன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்