வெள்ளத்தில் நீராடும் அல்-மிஸ்பாஹ் முன்பள்ளி மாணவர்கள்
கல்முனை அலியார் வீதியில் உள்ள அல்-மிஸ்பாஹ் முன்பள்ளி முன்பாக வீதியில் மழை காரணமாக வெள்ளம் நிரம்பியுள்ளது .இதனால் இப்பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் இப்பகுதியல் உள்ள பொது மக்களும் சிரமம் அடைகின்றனர். இதனை பார்வையிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ,எம்.பாரகதுல்லா மாநகர முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வந்ததன் பயனாக உடனடியாக இதனை திருத்தம் செயுமாறு முதல்வர் அதிகாரிகளை பணித்துள்ளார்.
Comments
Post a Comment