பட்டப் பகலில் நேற்று கல்முனையில் கொள்ளை
கல்முனை நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பட்டப் பகலில் நேற்று கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வெள்ளிகிழமை காலை பத்து மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியாரை அச்சுறுத்தி அவரிடமிருந்த 71000 ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது .சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Comments
Post a Comment