ஹொரோயினை வைத்திருந்தபெண்ணொருவருக்கு மரண தண்டனை



40.8 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தமை மற்றும் விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக காணப்பட்ட பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பொரளையைச் சேர்ந்த பி.என். நில்மினி சமந்தி அல்லது நிலுகா என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு அவர்  40.8 கிராம் ஹொரோயினை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அவருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பி.பத்மன் சூரசேன இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்