Skip to main content
உயிர் ஆபத்து கல்வி, எங்கே அரசியல் வாதிகள் அதிகாரிகள் ?
கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தின் பாடசாலைக் கட்டடத் தின் மேற்கூரையின் ஒரு பகுதி கீழே உடைந்து விழுந்துள்ள நிலையில் மாணவர்கள் கல்வி கற் கும்
அவலத்தையே படத்தில் காண்கின்றீர்கள் .
Comments
Post a Comment