மீண்டும் மழை வீதி எங்கும் நீர் தேக்கம்





அம்பாறை மாவட்டத்தில் kadantha பல மணித்தியாலங்களாக பலத்த மழை  பெய்கிறது . இதனால்  சகல் வீதிகளும் நீரில்   மூழ்கி   உள்ளன  . மழை காரண  மாக
சாதாரண   தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்  பல சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்