முதல் பிள்ளை

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் முதலா வது மகப்பேற்று சத்திர சிகிச்சை நேற்று காலை 10.45 மணிக்கு மகப்பேற்று வைத் திய நிபுணர் யுரேக்கா சிறி விக்கிரமசிங்க மற்றும் மகப்பேற்று பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம். எம். எம். சபீர் ஆகியோரால் நடத்தப்பட்டது. 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்