கல்முனையில் தேசிய மரநடுகை


 நாடளாவிய ரீதியில் நடை பெற்ற தேசிய மர  நடுகை வைபவத்தில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.ஜே.லியாகத் அலி உட்பட அதிகாரிகளும்  ,கல்முனை பிர தேச செயலாளர் எம்.எம்.நௌபல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும்   மாநகர சபை வளாகத்திலும், பிரதேச செயலக வளாகத்திலும் மரம் நடுவதை காணலாம் 




Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்