மைக்கல் ஜக்சன் பயன்படுத்திய பொருட்கள் ஏலம்
மைக்கல் ஜக்சனின் இறுதி நாட்களில் பயன்படுத்திய பொருட்கள், அமெரிக்காவில் அடுத்த மாதம் ஏலம் விடப்பட இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 17 ஆம் திகதி, இதற்கான ஏலம் நடைபெறவுள்ளதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் ஜக்சன் மரணமடைந்த படுக்கை அதிக ஏலத்திற்கு விலை போகும் என்று எதிர்பார்க்கப் படுவதாக கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment