ஹஜ்ஜுப் பொருநாள் விளையாட்டு
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு விளைாயாட்டு நிகழ்வு ஒன்று இன்று மாலை இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்திகுட்பட்ட மத்திய முகாமின் ஜி.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தின் மைதாணத்தில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இன்று மாலை விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன.
மேற்படி பாடசாலையின் பழைய மாணவா்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.நளீர் தலைமையில் இடம்பெற்றற இந்நிகழ்வில் சட்டி உடைத்தல், கிறீஸ் மரம் ஏறுதல், தலையணியால் அடித்தல் , சூப்பியால் சோடாவை குடித்தல், பாரம் தூக்குதல், முட்டை மாற்றுதல், குறிபார்த்து எரிதல், வினோத உடை போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

Comments
Post a Comment