அல்-மிஸ்பாஹ் பெண்கள் சாரணியத்தின் வளர்ச்சி

 கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியலயத்தின் பெண்கள் சாரணியத்தின் வளர்ச்சிக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

  அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று - கல்முனை  மாவட்ட  சாரண உதவி  ஆணையாளருமன எஸ்.எல்.முனாஸ் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியலயத்தின் பெண்கள் சாரணியத்தின் வளர்ச்சிக்கா ஒதுக்கப்பட்ட நிதியின் காசோலையை அப்பாடசாலையின் சாரண பொறுப்பாசிரியரும் மாவட்ட சாரணத் தலைவருமான எஸ்.எம்.எம்.றம்ஸான் மற்றும் பாடசாலையின் பெண்கள் சாரண அணித் தலைவியிடமும் வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில்  கல்முனை - அக்கரைப்பற்று மாவட்ட சாரண  பயிற்சிகளுக்கு பொறுப்பான உதவி மாவட்ட ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா உட்பட சாரண பொறுப்பாசிரியா்களும் கலந்த கொண்டனர்.

.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்