இலங்கை நிர்வாக சேவைக்கு14 முஸ்லிம்கள்
இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சையில் 14 முஸ்லிம்கள் சித்தியடைந்துள்ளனர். இவர்களுள் ஒன்பது பேர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். சித்தியடைந்த 14 முஸ்லிம்களுள் ஐவர் பெண்களாவர்.
இப்பரீட்சையில் நாடு பூராவும் 516 பேர் சித்தியடைந்துள்ளனர். இவர்களுள் அரைவாசிப் பேரை இவ்வருட இறுதிக்குள் நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேமுகப் பரீட்சை விரைவில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
நேமுகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ள பெயர்ப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 14 முஸ்லிம்களின் பெயர்கள் வருமாறு;
* எம்.எஸ்.எம்.ரஸ்ஸான்– மருதமுனை
* எம்.எல்.எப்.மபூஸா– தெகிவளை
* எஸ்.ஆர்.முஹம்மத்– உடதலவின்ன
* எம்.ஆர்.எஸ்.ஹக்– ஏறாவூர்
* எம்.ஏ.எச்.சிஹானா– ஏறாவூர்
* எம்.சி.ஏ.றமீசா– ஏறாவூர்
* எம்.ஜே.எப்.பௌசானா– பெந்தோட்ட
* ஐ.எம்.றிகாஸ்– ஏறாவூர்
* எம்.ஏ.சி.ஏ.சபீர்– அட்டாளைச்சேனை
* எம்.எம்.ஹாலிதா– திருகோணமலை
* எம்.எச்.ஏ.எம்.றிப்லான்– மக்கோண
* எம்.எம்.ஆசீக்– நற்பிட்டிமுனை
* ஏ.சி.ஏ.அப்கர்– அட்டாளைச்சேனை
* ஏ.யு.எம்.சிஹான்– படல்கும்புற
Comments
Post a Comment