பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது


கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படும் சகல பாடசாலைகளுக்கும் நேற்று வெள்ளிக்கிழமை  வழங்கப்பட்ட விடுமுறைக்கான பதில் பாடசாலை நடாத்தத் தேவையில்லை. என கல்முனை  வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எம்.தௌபிக்  தெரிவித்தார்.

  அவர் மேலும் தெரிவிக்கையில்  இன்று   சனிக்கிழமை கல்முனை மாநகரசபைக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  அதற்கான வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு வழமையாக தோ்தலுக்கு ஒரு நாளைக்கு முன்   உத்தியோகத்தர்கள் தோ்தல் கடமைக்கு சமூகமளிப்பது வழமையாகும்.பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது  இதெற்கென
பிறிதொரு தினத்தில் பதில் பாடசாலை நடாத்தத்தேவையில்லை.   

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்